BIEC Best India Engineering Centre

BIEC Best India Engineering Centre

Write a Review

About Us

From BIEC Best India Engineering Centre "BIEC யின் கட்டுமான ஒப்பந்தம் பற்றிய பொது வகையம் உங்களின் கனவு இல்லங்களை கட்டபடும் போது உங்களுக்கும், எங்களுக்குமான ஒப்பந்தம், நேர்மையானதாகவும், உறுதியான, அழகிய, கண்கவர் வண்ணங்களில், அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் கட்டிடம் வடிவமைக்கப்பட சில ஒப்பந்த வகையங்கள் எங்கள் நிறுவனத்தின் மூலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. FORM - A என்ற ஒப்பந்தம் மூலமாக மனையின் அளவு, கட்டப்படும் கட்டிடத்தின் அளவு, கட்டிட தன்மை, இன்னும் பிற வகையங்களும். FORM - B என்ற ஒப்பந்தம் மூலமாக வீட்டின் முகப்பு, போர்ட்டிகோ, உள் அமைப்பு போன்றவைகளும். FORM - C என்ற ஒப்பந்தம் மூலமாக கட்டுமான பொருள்களின் விவரங்கள் அடங்கியவைகளும். FORM - D என்ற ஒப்பந்தம் மூலமாக கட்டுமான வேலைகள் பற்றிய பொது வகையங்களும். FORM - E என்ற ஒப்பந்தம் மூலமாக கட்டுமான தொகைப்பற்றிய விவர ஒப்பந்தம் அடங்கியதாக இருக்கும்." BIEC யின் மூலம் கட்டப்படும் வீடுகளில் அழகிய மாடுலர் சமையலறை, வியப்புமிகு பாலிசீலிங், கண்கவர் ஹால், ஆனந்தம் பொங்கும் படுக்கையறை கொண்டதாக இருக்கும். பற்றவைப்பு இரும்பு கூண்டுகளை RCC நிரப்பி உறுதிபடுத்தப்படும்.

Services Provided

Aluminium Cladding, Balcony Design & Construction, Basement Remodeling, Bathroom Remodeling, Brick Cladding, Brick Masonry, Carport Installation, Cladding Installation, Cladding Repair, Concrete Construction, Concrete Flooring, Concrete Repair, Countertop Installation, Crown Molding Installation, Custom Cabinets, Custom Home Bars, Custom Homes, Deck Building, Deck Repair, Demolition, Door Repair, Drywall Installation, Drywall Repair, Eco Homes, Excavating, Exterior Door Installation, Floor Leveling, Flooring Installation, Foundation Construction, Foundation Repair, Garage Building, General Contracting, Geyser /Water Heater Installation, Green Building, Guest house Construction, Gutter Installation, Handicap-Accessible Design, Home Extensions, Home Gym Design & Construction, Home Renovation & Remodeling, Insulation Installation, Interior Door Installation, Kitchen Renovation & Remodeling, Laminate Flooring Installation, Laminate Flooring Repair, Lighting Installation, Linoleum Flooring Installation, Masonry, Metal Roofing, Modular Home Construction

Awards

சொன்னதை 100% சதவீதம் செய்வோம், சொல்லாதையும் 20% சதவீதம் போனஸ்ஸாக வும் செய்வோம்.

Professional Information

BIEC Best India Engineering Centre என்ற எங்களின் ஒப்பந்த கட்டிட கட்டுமான நிறுவனத்தின் மூலம், உறுதியான, தரமான, அழகான, கண்கவர் வண்ணத்துடன், அனைவரையும், உள்ளத்தால் ஈர்க்கும் வண்ணம் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் கட்டி கொடுக்க எங்களின் நிறுவனத்தின் நோக்கம் .

Category

Back to Navigation

Reviews

You could be the first review for BIEC Best India Engineering Centre
Select your rating
Back to Navigation

Business Details

Business Name

BIEC Best India Engineering Centre

Phone Number

094436 66228

Address

லால்பேட்டை
State Of Tamil Nadu
India
608303

Typical Job Cost

₹1,600 - ₹3,500

From BIEC Best India Engineering Centre "BIEC யின் கட்டுமான ஒப்பந்தம் பற்றிய பொது வகையம் உங்களின் கனவு இல்லங்களை கட்டபடும் போது உங்களுக்கும், எங்களுக்குமான ஒப்பந்தம், நேர்மையானதாகவும், உறுதியான, அழகிய, கண்கவர் வண்ணங்களில், அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் கட்டிடம் வடிவமைக்கப்பட சில ஒப்பந்த வகையங்கள் எங்கள் நிறுவனத்தின் மூலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Followers

Back to Navigation

Credentials

Contact BIEC Best India Engineering Centre